இங்கிலாந்து தோல்வி! வீரரை மோசமாக விமர்சித்த பெண் எம்பி- பகிரங்க மன்னிப்பு

யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து நட்சத்திர வீரர் மார்கஸ் ரஷ்போர்டை கடுமையாக விமர்சனம் செய்த ஆளும்கட்சி பெண் எம்.பி ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். நடந்து முடிந்த யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மூன்று வீரர்களில் மார்கஸ் ரஷ்போர்டும் ஒருவர். இணையத்தில் இன ரீதியான கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரஷ்போர்ட், தமது நிலை குறித்த உருக்கமான கடிதம் ஒன்றையும் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் … Continue reading இங்கிலாந்து தோல்வி! வீரரை மோசமாக விமர்சித்த பெண் எம்பி- பகிரங்க மன்னிப்பு